30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
11/27/2020 1:57:17 AM
நாமக்கல், நவ. 27: நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, சமூக விலகலை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், காணொலி காட்சியில் பங்கேற்கலாம். கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். மேலும், கோரிக்கைகள் தெரிவிக்க உள்ள விவசாயிகள், கூட்டம் நடைபெறும் அன்று காலை 10 மணிக்குள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
காளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தையை திறக்க வேண்டும்
நாமக்கல் அருகே அதிமுகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்
எருமப்பட்டி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்
நாமக்கல் ஜி.ஹெச்சை இடம் மாற்ற வேண்டும்
தாட்கோ கடன் வழங்க மறுப்பு வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்