திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம்
11/27/2020 1:56:58 AM
திருச்செங்கோடு, நவ.27: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பூங்கோதை செல்லதுரை ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, நாமக்கல் மாவட்டத்திற்கு வர இருப்பது குறித்தும், கிராமப்புற மகளிரை சந்தித்து திண்ணை பிரசாரம் செய்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட துணை அமைப்பாளர் விசாலாட்சி நன்றி கூறினார். இதில் நகர பொறுப்பாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி அமைப்பாளர் மதுராசெந்தில், துணை அமைப்பாளர்கள் சுகந்தி, மைதிலி தங்கமணி, மகேஸ்வரி, சந்திரா, ஜெயமணி, சரோஜா, ஜெகதீஸ்வரி, மலர் ரஞ்திதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மக்கள் கிராம சபையில் தீர்மானம்
புகையில்லாத போகி கொண்டாட ஆணையாளர் வேண்டுகோள்
வாகன திருடர்கள் 2 பேர் கைது
திமுக செயற்குழு கூட்டம்; மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை
அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போதையில் மயங்கி கிடந்த மூதாட்டி வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்