தென் தமிழக கடல் பகுதியில் 3.9 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இந்திய கடல் சேவை மையம் தகவல்
11/27/2020 12:08:18 AM
நாகர்கோவில், நவ.27: தென் தமிழக கடல் பகுதியில் 3.9 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
குமரி மாவட்டம் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 3.9 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் இந்த நிலைமை காணப்படும். மேலும் வங்க கடல் பகுதிகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இதனை போன்று வட தமிழக கடல் பகுதியில் களிமர் முதல் புலிகாட் வரையுள்ள கடல் பகுதிகளில் 3.5 மீட்டர் முதல் 5.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம் குமரியில் 63 போலீசாருக்கு முதலமைச்சர் விருது கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்
எஸ்.எல்.பி. பள்ளியில் அறிவியல் திறன் மேம்பாட்டு பயிற்சி
இரணியல் அருகே பரபரப்பு குழந்தைகளுடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம் செயின் பறிப்பு தவறி விழுந்து காயம்
பணமோ, பொருளோ முக்கியமல்ல எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
ஆதிகேசவபெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நாகர்கோவிலில் நீதிமன்றம் அருகே டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்