நாைக அருகே மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு
11/25/2020 3:32:43 AM
நாகை, நவ.25: நாகை அருகே மூதாட்டியிடம் 9 பவுன் செயினை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகூரை அடுத்த தெத்தி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர். கருப்பையன் இவரது மனைவி குருவேலு (63). இவர் நேற்று முன்தினம் வீட்டில் எதிரே உள்ள வாய்காலில் குப்பையை கொட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் குருவேலுவின் கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
தில்லையாடி வழியாக செல்லும் நாகை- சிதம்பரம் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்
சட்டநாதபுரம் ரவுண்டானாவில் அகற்றம் வேகத்தடையை மீண்டும் அமைக்காததால் அடிக்கடி விபத்து
பூம்புகார் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பு செயல்விளக்கம்
நாங்கூரில் வாரச்சந்தை திறப்பு
திருவாலி பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!