நாகை மாவட்டத்தில் இயற்கை பேரிடர் மீட்பு பணிக்கு அதிகாரிகள் நியமனம்
11/25/2020 3:32:37 AM
நாகை,நவ.25: நாகை மாவட்டத்தில் இயற்கை பேரிடர் மீட்பு பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இயற்கை பேரிடர் மீட்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் அவர்களது செல்போன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரம் வருமாறு: நாகை தாலுகாவிற்கு ராஜன் (துணை கலெக்டர், சமூக பாதுகாப்பு திட்டம்) 9445461742, கீழ்வேளூர் தாலுகாவிற்கு பாலமுருகன் (திட்ட இயக்குநர், மகளிர் திட்டம்) 9444094308, திருக்குவளை தாலுகாவிற்கு நடராஜன் (கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்) 7338721201, வேதாரண்யம் தாலுகாவிற்கு பழனிகுமார் (நாகை ஆர்டிஓ) 944500461, மயிலாடுதுறை தாலுகாவிற்கு அம்பிகாபதி (மாவட்ட மேலாளர், டாஸ்மாக்) 9445029727 அல்லது 9442244360, தரங்கம்பாடி தாலுகாவிற்கு சாகிதாபர்வீன் (மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்) 7338801264 அல்லது 7305552424, மயிலாடுதுறை தாலுகாவிற்கு மகாராணி (மயிலாடுதுறை ஆர்டிஓ) 9445000462, குத்தாலம் தாலுகாவிற்கு செல்வராஜ் (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்) 9445477833 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பேரிடர் தொடர்பாக இந்த அலுவலர்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர்
மயிலாடுதுறை நகரில் சாலையில் தொடர்ந்து ஏற்படும் மெகா பள்ளம்
வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
300 பேர் கைது கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனைக்கு அனுமதிக்க வேண்டும் சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் வலியுறுத்தல்