திருச்சுழி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துராமலிங்கம் இல்ல திருமண விழா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நாளை நடக்கிறது
11/25/2020 3:29:13 AM
திருச்சுழி, நவ.25: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் ஊரக வளர்ச்சி வங்கி தலைவருமான முத்துராமலிங்கம்-திருச்சுழி முன்னாள் யூனியன் தலைவர் பூமயில் ஆகியோரின் மகள் ஜெயாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம், க.சத்திரம் முருகவேல்-இந்திரா ஆகியோரின் மகன் நாகராஜபிரபுவிற்கும் நாளை காலை 9.40 மணிக்கு அருப்புக்கோட்டை காவேரி மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது. பால்வளத் துறை அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையிலும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்
திருச்சுழி மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
திருவில்லிபுத்தூரில் பகலிலும் எரியும் தெருவிளக்குகள்
திருச்சுழி அருகே ஆடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசுப்பணிகள் 8வது நாளாக முடக்கம்
விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம் மயங்கி விழுந்த பெண் ஊழியரால் பரபரப்பு
காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!