டெங்கு விழிப்புணர்வு முகாம்
11/25/2020 3:29:05 AM
காரியாபட்டி, நவ.25: காரியாபட்டி செவல்பட்டி காலனியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி முன்னிலை வைத்தார். காரியாபட்டி அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கருப்பையா வரவேற்றார். முகாமில் டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கையேடுகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. முகாமில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தலைமையாசிரியருக்கு ஆதரவாக மக்கள் மனு
சாத்தூரில் கொடி அணிவகுப்பு
திருத்தங்கல் நகராட்சி அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ராஜபாளையத்தில் ஆதார் பெறமுடியாமல் அலைக்கழிக்கப்படும் மக்கள்
அருப்புக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்களிடம் முதல்வரின் வசூல் வேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி திருவில்லிபுத்தூரில் பரபரப்பு
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!