விழிப்புணர்வு முகாம்
11/25/2020 3:21:02 AM
பழநி, நவ.25: பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. பாலசமுத்திரம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கமர்தீன், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் மகளிர்சுய உதவிக்குழு பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பட்டிவீரன்பட்டி அருகே மக்கள் கிராம சபை
கால்நடைகளுக்கு அளவான பொங்கல் கொடுத்தால் அமில நோயிலிருந்து பாதுகாக்கலாம்
கொடுத்த புகாருக்கு 4 நாளாகியும் நடவடிக்கை இல்லை அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
கொத்தப்புள்ளி பூவோடையில் மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்க பாதை எம்பி ஆய்வு
பொங்கல் பரிசு வழங்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்
பழநி தைப்பூச திருவிழாவிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்