குளவி கொட்டியதால் 15 தொழிலாளருக்கு சிகிச்சை
11/25/2020 3:17:42 AM
பந்தலூர்,நவ.25: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் 15 தொழிலாளர்கள் குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்டனர். பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் சேரங்கோடு ஊராட்சி சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்புதிட்டம் மூலம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குளவிகள் கொட்டியதால் தொழிலாளர்கள் பணியை விட்டு அலறியடித்து ஓடினர். இதில் பாதிக்கப்பட்ட 15 தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் மீட்டு கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
மேலும் செய்திகள்
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது
விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க ஊட்டி நீதிமன்றம் உத்தரவு
அணைகள் நிரம்பியுள்ளதால் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது
பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்த 5 நாள் இணையவழி கருத்தரங்கு துவங்கியது
மாற்றுப்பாதையான ஊட்டி - தலைகுந்தா சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு இன்று 218 பள்ளிகள் திறப்பு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்ந்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!