ரோட்டில் கவிழ்ந்த லாரி
11/25/2020 3:16:15 AM
கோவை, நவ.25: ேகாவை காட்டூரில் இருந்து பெயிண்ட் லோடு ஏற்றிய லாரி அவிநாசி நோக்கி நேற்று முன் தினம் இரவு சென்று ெகாண்டிருந்தது. பீளமேடு அடுத்து சித்ரா பகுதியில் சென்ற போது லாரி நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. லாரியின் முன் பக்க டயர் திடீரென வெடித்ததால் லாரி கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரில் பாய்ந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் வேறு வாகனங்கள் அந்த வழியாக செல்லாததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
லாரியை ஓட்டிய டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
கோவை அரசு மருத்துவக்கல்லூரி, இ.எஸ்.ஐ. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். வகுப்புகள் இன்று துவக்கம்
ஆட்டோவை சரி செய்தபோது பைக் மோதி ஓட்டுநர் பலி
கார்பெண்டர் தற்கொலை
மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
சோமனூரில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
சமத்துவ பொங்கல் விழா
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்ந்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!