எட்டயபுரத்தில் சூதாடிய 4 பேர் கைது
11/25/2020 1:32:20 AM
எட்டயபுரம், நவ. 25: எட்டயபுரம் புலிமால் தெருவில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையயடுத்து எட்டயபுரம் எஸ்ஐ பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். இதில் அங்குள்ள ஒரு வீட்டில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் வேலுமுத்து (45), செண்பகவல்லி நகரை சேர்ந்த நடராஜன் மகன் சின்னத்துரை, விளாத்திகுளம் பொன்னுச்சாமி மகன் சங்கர் (37) வடக்கு திட்டங்குளம் கருப்பசாமி மகன் மாடக்கண்ணு (52) தாப்பாத்தி முத்துப்பாண்டி (40) ஆகிய 5 பேரும் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் முத்துப்பாண்டி மட்டும் தப்பியோடினார். இதையடுத்து 4 பேரை கைதுசெய்த போலீசார் 18 சீட்டுக்கட்டுகள், ரூ.2,170 ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும் செய்திகள்
கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்
உடன்குடியில் பொங்கல் கோலப்போட்டி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்
தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 14,81,799 வாக்காளர்கள் இறுதிபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ஓட்டப்பிடாரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்