17ம் ஆண்டு நினைவுநாள் முரசொலிமாறன் படத்திற்கு திமுகவினர் மரியாதை
11/24/2020 3:48:46 AM
புதுக்கோட்டை, நவ.24: புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 17வது ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவபடத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர் முரசொலிமாறன் 17வது ஆண்டு நினைவுநாளான நேற்று அவரது உருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சேர்மன் போஸ், வக்கீல் அணி அமைப்பாளர் பூங்குடி சிவா, நகர செயலாளர் அண்ணாத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரும் தூவி திமுகவினர் மரியாதை செய்தனர். இதில் சந்திரசேகர், தமிழ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கனமழையால் வைக்கோல் ஊறி வீணாகியது புதுகையில் கால்நடை தீவன பற்றாக்குறை அபாயம்
அறந்தாங்கி பகுதியில் மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் கேட்டு மறியல் எம்எல்ஏ தலைமையில் திரண்டனர்
மீமிசல் அருகே பைக்குகள் மோதல் 2 பேர் பரிதாப சாவு
மது பதுக்கி விற்ற 11 பேர் கைது
விராலிமலை பகுதியில் பயிர் சேதம் குறித்து வேளாண் அதிகாரி ஆய்வு
மு.க.ஸ்டாலின் வருகையால் விராலிமலை விழாக்கோலம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!