முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 17ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
11/24/2020 3:47:22 AM
பெரம்பலூர், நவ. 24: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பெரம்பலூரில் திமுகவினர் மாவட்ட செயலாளர் குன் னம் இராஜேந்திரன் தலை மையில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னால் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 17ம் ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலநிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்டபொருளாளர் ரவிச்சந்திரன், நகரச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், வேப்பூர் ஒன்றியக்குழு தலைவர் பிரபாசெல்லப்பிள்ளை, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி, வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் அரணாரை ஜெயக்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகள்
பெரம்பலூரில் முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு பாிசோதனை
கலெக்டர் ஆய்வு கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
பெரம்பலூரில் பரிதாபம் பெண் தீக்குளித்து சாவு 2 குழந்தைகள் தப்பினர்
கருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனை மேற்கொள்ளும் ஸ்கேன் மையம் மீது கடும் நடவடிக்கை அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை
பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்