தேவாரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
11/24/2020 3:40:04 AM
தேவாரம், நவ.24: தேவாரம் பகுதிகளில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், லட்சுமி நாயக்கள் பட்டி, டி.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன் பட்டி மற்றும் பல்வேறு ஊர்களில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. இந்த நாய்களின் கர்ப்ப அபிவிருத்தி காலமாக நவம்பர் தொடங்கி ஜனவரி வரை உள்ள பனி காலமாகும். குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாய்கள் அதிக அளவில் கூடும். குட்டிபோடுவதற்கு இனவிருத்தியில் ஈடுபடுகிறது. இதனால் மக்கள் கூடும் பொது இடங்கள், சாலைகள் போன்றவற்றில் ஒன்று கூடி திரிகின்றன. சாலைகளில் செல்லும் பெரியவர்கள், சிறியவர்கள், கர்ப்பிணிகளை மிரட்டி வருகின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்ல அச்சம் உண்டாகி உள்ளது. எனவே தேவாரம் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
கழிவுகளை கொட்டுவதால் மாசுபடும் கண்மாய்
வேன் மோதி கல்லூரி மாணவர் பலி
மயிலாடும்பாறை அருகே நாட்டுதுப்பாக்கி பறிமுதல் கூலித்தொழிலாளி கைது
10 மாதங்களுக்கு பிறகு தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்
கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் அம்பேத்கர் காலனியில் அச்சுறுத்தும் ரேஷன் கடை பணியாளர்கள், பொதுமக்கள் அச்சம்
கம்பத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!