தென்னை மரம் ஏறும் தொழிலாளி சாவு
11/24/2020 3:39:48 AM
உத்தமபாளையம், நவ.24: ராயப்பன்பட்டி அருகே தென்னை மரம் ஏறும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். கம்பம் அருகே சாமா ண்டிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் கோட்டையன்(33). தென்னைமரம் ஏறும் தொழிலாளி. நேற்று ஆனைமலையன் பட்டியில் உள்ள தனியார் தென்னந்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். தென்னை மரம் ஏற முயன்றபோது திடீர் என நெஞ்சை பிடித்து வலிப்பதாக கூறி உள்ளார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கோட்டையன் பரிதாபமாக இறந்தார். இது குறிதது ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!