சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்
11/24/2020 3:26:03 AM
மதுரை, நவ. 24: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், மதுரையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி ஜெயராஜராஜேஸ்வரன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். திண்டுக்கல் பிடரிக் ஏங்கல்ஸ் சிறப்புரையாற்றினார். வரும் 25ம் தேதி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, வரும் 30ம் தேதி முதல் டிச.2ம் தேதி வரை முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்புவது, வரும் 29ம் தேதி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
வில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
செக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அனுமன் ஜெயந்தி விழா
3 கொள்ளையர் கைது
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் வைத்து போராட்டம்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்