வி.கே.புரம் நகராட்சியில் கழிப்பறை தினம்
11/24/2020 1:43:53 AM
வி.கே.புரம்,நவ.24: வி.கே.புரம் நகராட்சி சார்பாக உலக கழிப்பறை தினம் நடந்தது. கோட்டைவிளைபட்டியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் காஞ்சனா தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் முன்னிலை வகித்து, கழிப்பறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். கழிப்பறை கட்டுவதற்கு அரசு வழங்கும் மானியத்தையும் பொதுமக்களிடம் விளக்கினார். இதில் தூய்மை இந்திய மேற்பார்வையாளர் ஈஸ்வரன், சுகாதார மேஸ்திரி மில்லர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை தாமிரபரணியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
மதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்
9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணை இன்று திறப்பு
வல்லம் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
அம்பை சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்