பொறியியல் மாணவரிடம் செல்போன் பறிக்க முயற்சி
11/24/2020 1:41:41 AM
தூத்துக்குடி, நவ. 24: தூத்துக்குடி தபால் தந்தி காலனி 11வது தெருவை சேர்ந்தவர் ஆல்வின் ஆபிரகாம் (22). பொறியியல் கல்லூரி 4ம் ஆண்டு மாணவரான இவர் நேற்று முன்தினம் இரவு தபால் தந்தி காலனியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த அர்ஜூனன் (20), செல்வ மனோ (19) ஆகிய இருவரும் ஆல்வின் ஆபிரகாமை தாக்கியதோடு செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், அங்கு ஆட்கள் வந்ததால் பைக்கையும், செல்போனையும் போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். தூத்துக்குடி சிப்காட் போலீசார், பைக்கை கைப்பற்றியதோடு தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்
உடன்குடியில் பொங்கல் கோலப்போட்டி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்
தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 14,81,799 வாக்காளர்கள் இறுதிபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ஓட்டப்பிடாரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்