உத்தமபாளையம் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால்1 கிலோ நெல்லிக்காய் ₹40
11/22/2020 3:11:49 AM
உத்தமபாளையம், நவ. 22: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், தேவாரம், அனுமந்தன்பட்டி, போடி, மலையடிவாரத்தை ஒட்டியுள்ள மானாவாரி நிலங்களில் போர்வெல் போட்டு நெல்லிக்காய் விவசாயம் சுமார் 20 ஏக்கர் பரப்பில் நடக்கிறது. இங்கு விளையும் காய்கள் அனைத்தும் மதுரை மார்க்கெட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கனமழை பெய்கிறது. ஆனால், கடந்த 6 மாதமாக சரியான மழை இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து நெல்லி விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் சாதாரணமாகவே 1 கிலோ ரூ.100 வரை விற்பனை நடக்கும். நெல்லிக்காய் வரத்து அதிகமானால் இதன் விலை சரிந்து தற்போது 1 கிலோ ரூ.40க்கு விற்பனையாகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `` நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தேனி மலையடிவாரத்தில இப்போதுதான் மழை பெய்தது. இதனால் பலனில்லை. போர்வெல் போட்ட இடங்களில் மட்டும் தண்ணீர் கிடைத்து விவசாயம் நடக்கிறது. ஆனாலும் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் இந்த பகுதிகளில் குறைந்துள்ளது. இதனால் 1 கிலோ ரூ.40க்கு விலை போகிறது’’ என்றார்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் வாங்கி தருவதாக 5.50 லட்ச ரூபாய் மோசடி ஈரோடு வாலிபர் கைது
தேனியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது
சின்னமனூரில் திறந்தவெளி கழிப்பிடமான பயணிகள் நிழற்குடைகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
டூவீலர் விபத்தில் கொத்தனார் சாவு
கம்பம் சேனை ஓடையில் கொட்டும் குப்பையால் தேங்கும் கழிவுநீர் அகற்ற கோரிக்கை
உத்தமபாளையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்