திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
11/22/2020 2:03:09 AM
திருப்பூர், நவ. 22: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருப்பூரை சேர்ந்த 75 வயது பெண், ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயது பெண் ஆகிய இருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 13,907பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா
மத்திய அரசின் புதிய திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம், ரத்ததானம்-கண்தானம்
மக்களை அரவணைத்து செல்பவராக நாட்டின் தலைவர் இருக்க வேண்டும்
புகையிலை விற்ற 3 பேர் கைது
10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்