போக்குவரத்து காவலர் மாயம்
11/22/2020 1:53:51 AM
விழுப்புரம், நவ. 22: விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (58). விழுப்புரம் போக்குவரத்து காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கணேசன், இவரது மனைவி லட்சுமி (48) ஆகியோருக்கு இடையே அவ்வப்போது குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ம் தேதி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியிடம் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் திரும்பி வரவில்லை. இதுகுறித்து லட்சுமி விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கணேசனை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இறுதி ஒப்புதல் வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்த காலம் தலைவர்களுக்கு ராமதாஸ் நன்றி
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கூடுதல் டிஜிபி, கார் டிரைவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செங்கல்பட்டு எஸ்பி மீதும் வழக்கு
விருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை ஏலம் விட்டு பக்தர்கள் வினோத வழிபாடு
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு காரில் சடலமாக கிடந்த கோவை வாலிபர்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்