மாடியிலிருந்து கீழே விழுந்த மூதாட்டி பலி
11/9/2020 1:05:24 AM
புழல்: செங்குன்றம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மம்தா ஆயிஷா(70). இவர் கடந்த ஐந்தாம் தேதி தனது வீட்டின் மாடிபடியில் ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் தீ 9 ஏக்கர் நாசம்
மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை
போக்சோவில் டிரைவர் கைது
சொகுசு கார் திருட்டு
லாரி மோதி அதிகாரி பலி
ரயில் மோதி வெல்டர் பலி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்