கால்கள் செயலிழந்த 59 பேருக்கு ₹14.75 லட்சத்தில் உபகரணங்கள்
10/28/2020 7:26:13 AM
கிருஷ்ணகிரி, அக்.28: தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில், முதுகு தண்டுவட நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, இரு கால்களும் செயலிழந்து இருசக்கர நாற்காலியை பயன்படுத்தும் நபர்களுக்கு, 6 மாதத்திற்கு தேவையான 12 வகையான மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வருடத்திற்கு இருமுறை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி 59 நபர்களுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் மொத்தம் ₹14 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 12 வகையான மருந்து பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவன், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மலேசியாவில் மாயமான கிருஷ்ணகிரி எலக்ட்ரீசியன்
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி
வேப்பனஹள்ளியில் கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து
சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி லாரி கவிழ்ந்தது
அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!