வெங்கடேஸ்வரா கிளாசிக் ராஜதுரை ரெசிடென்சி திறப்பு விழா
10/28/2020 7:25:59 AM
கிருஷ்ணகிரி, அக்.28: கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில் வெங்கடேஸ்வரா கிளாசிக் மற்றும் ராஜதுரை ரெசிடென்சி திறப்புவிழா நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து நிர்வாக இயக்குநர் ஜெயகுமார் கூறியது, எங்கள் எஸ்டிஜீ குரூப்ஸின் மற்றுமொரு உதயமாக நாளை 6 மணி அளவில் கிளாசிக் மற்றும் ராஜதுரை ரெசிடென்சி திறப்புவிழா நடைபெற உள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை மினி டிபன் 25க்கு இட்லி, பொங்கல், கிச்சடி, வடை, ஸ்வீட்கேசரி, காபி, டீயும், மாலை சிற்றுண்டியாக 4 மணி முதல் 6 மணி வரை ₹20க்கு பஜ்ஜி மற்றும் மினி காபி, டீ, போண்டா, தந்தூரி காம்போவாக ₹100க்கு சூப் ரொட்டி வித் தால் வெஜ், பிரைடுரைஸ், மினி கோபிமன்சூரியன் மற்றும் மாலை காம்போவாக 6 மணி முதல் 8மணி வரை ₹50க்கு இட்லி 2, மசாலா தோசை, இட்லி அல்லது சோலாபுரி, இட்லி, சாப்பாத்தி 2, சைனீஸ் காம்போவாக ₹100க்கு சூப், வெஜ்நூடுல்ஸ், வெஜ்பலாவ், பேபிகான் மன்சூரியன் வழங்கப்பட உள்ளது.
திறப்பு விழாவில் அரசியல் பிரமுகர்கள், வணிக, வர்த்தக நிறுவனங்களின் பிரமுகர்கள், கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழா ஏற்பாடுகளை துரைசாமி, ராஜேஸ்வரி துரைசாமி மற்றும் எஸ்டிஜீ குரூப்ஸ் நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சஞ்ஜ் ஆதி மருத்துவமனை திறப்பு
குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு வழிகாட்டி கையேடு
கட்டிகானப்பள்ளியில் குடியரசு தின விழா
வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
வேப்பனஹள்ளியில் குடியரசு தினவிழா
அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!