பன்னப்பள்ளியில் எல்.இ.டி. மின் விளக்கு
10/23/2020 7:29:56 AM
கிருஷ்ணகிரி, அக்.23: வேப்பனஹள்ளி சட்
டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், புதிய கம்பத்துடன் கூடிய எல்.இ.டி. மின் விளக்கு ₹2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சூளகிரி ஒன்றியம் பன்னப்பள்ளி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முருகன் எம்எம்ஏ., நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் நாகேஷ், ஒன்றிய அவை தலைவர் சீனப்பகவுடு, மாவட்ட பிரதிநிதி கருணாகரன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சதாசிவம், முருகேசன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கால்வாய் அமைக்க வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 150வது முறையாக விவசாயிகள் மனு'
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
உலக சிக்கன நாள் விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்