கொலை வழக்கில் தொடர்பு குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
10/22/2020 7:31:02 AM
தூத்துக்குடி, அக். 22: தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி, சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). முன்விரோதம் காரணமாக இவர் கடந்த செப். 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த சிப்காட் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (48), அவரது உறவினரான விளாத்திகுளம் வேடபட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் இளையராஜா (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதனிடையே ஜார்ஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யுமாறு எஸ்பி. ஜெயக்குமார் விடுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து சிப்காட் போலீசார், ஜார்ஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கான ஆணையை பாளை மத்திய சிறையில் வழங்கினர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தமிழகம் வளர்ச்சி அடைந்திட திமுக ஆட்சி அமையவேண்டும் கனிமொழி எம்பி பேச்சு
ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வருவாய், வேளாண் துறையினருடன் சண்முகையா எம்எல்ஏ ஆலோசனை
தேரிகுடியிருப்பு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்
தெய்வச்செயல்புரம் அருகே புதுப்பட்டி முத்தாரம்மன் கோயிலில் பிப்.1ல் வருஷாபிஷேகம்
தைப்பூச விழா 2ம் நாளில் கழுகாசலமூர்த்தி பூத வாகனத்தில் வீதியுலா
பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டி
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!