மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகைகள் கண்காட்சி
10/21/2020 7:28:47 AM
சென்னை: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தொடங்கியுள்ளது. தலைசிறந்த வடிமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நகைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இந்த கண்காட்சியை விஜய், எழிலரசி மற்றும் சௌத்திரி குடும்பத்தினர் தொடங்கி வைத்த னர்.அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரமாண்ட வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’,
பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட ‘எத்தினிக்’, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகையான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான ‘ஸ்டார்லெட்’ ஆகிய நகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வரும் 25ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம். வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்
மருமகன் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுக்கு பின் மாமியார் கைது
கடை ஷட்டரை உடைத்து 7 செல்போன்கள், ரூ.40 ஆயிரம் கொள்ளை
மெக்கானிக் கடையில் பணம் திருடிய காதலர்கள் கைது
ஆட்டோவில் பயணம் மர்ம நபர்கள் டிரைவரிடம் செல்போன் அபேஸ்
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு: கலெக்டர் தகவல்
மக்கள் கிராம சபை கூட்டம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!