தூக்குப்போட்டு பெண் தற்கொலை
10/21/2020 3:33:01 AM
உத்தமபாளையம், அக்.21: உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் தூக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி(40). இவர் குடும்ப கஷ்டநிலை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் பற்றி உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தேவிகுளம் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக மாற்ற எதிர்ப்பு
தேனியில் சாலை பணியாளர் சங்க மாவட்ட கோட்ட மாநாடு
மக்காச்சோளம் உற்பத்தி குறைவு போடி விவசாயிகள் கவலை
கடமலைக்குண்டுவில் வீதியில் தேங்கும் கழிவுநீர்
மேகமலை வனப்பகுதியில் இருந்து சந்தைக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
மயான ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து பெரியகுளம் வட்டாட்சியர் ஆபீசில் முற்றுகை, தர்ணா போராட்டம்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!