SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருங்கை பவுடர் ஆலை அமைக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு உலக எலும்பு புரை தின விழிப்புணர்வு பேரணி

10/21/2020 3:09:36 AM


கரூர், அக். 21: உலக எலும்புப்புரை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று வளமான முதுமையும், வலுவான எலும்புகளும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன. கரூர் அரசு மருத்துவ கல்லூரி முன்பு துவங்கிய இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி காந்திகிராமத்தின் பல்வேறு பகுதிகளின் வழியாக சென்று திரும்பவும் கல்லூரியை வந்தடைந்தது. இந்த நிகழ்வில், மருத்துவ கண்காணிப்பாளர் தெய்வநாதன், துணை முதல்வர் வெங்கடசுப்ரமணியன், எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல்துறை இணை பேராசிரியர் குமரேசபதி உட்பட அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்