SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் இருந்து ஊட்டி வந்த பழமையான பீரங்கி ஏற்றி வந்த வாகனம் நடுவழியில் நிறுத்தம்

10/20/2020 4:21:04 AM

கூடலூர்,அக்.20:  கர்நாடகா மாநிலத்திலிருந்து கூடலூர் வழியாக நேற்று மாலை ஊட்டிக்கு மிக பழமையான பீரங்கி ஒன்று ராணுவ வீரர்களால் கொண்டு செல்லப்பட்டது. மிக நீளமான கனரக வாகனத்தில் இந்த பீரங்கி கொண்டு செல்லப்பட்ட போது சாலையின் வளைவான பகுதிகளில் ராணுவ வீரர்கள் போக்குவரத்தை மாற்றியமைத்து பீரங்கியை கொண்டு சென்ற வாகனம் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வண்ணம் சென்றனர். எனினும் நடுவட்டம் வரையுள்ள மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் சாலையின் தன்மையை ஆய்வு செய்து செல்லும் வகையில் தற்போது ஹெல்த் கேம்ப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்