ஓசூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
10/18/2020 7:22:55 AM
ஓசூர், அக்.18: ஓசூர் அருகே பாகலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், எல்லோருடன் நம்முடன் திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மாநகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், ஒன்றிய செயலாளர் சின்னப்பில்லப்பா, மாவட்ட துணை செயலாளர்கள் தனலட்சுமி, சீனிவாசன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீனிவாசன், மாணவரணி அமைப்பாளர் ராஜா, தொண்டரணி முல்லை சேகர், ரவி, எல்லோரா மணி, முருகேஷ், முனிராஜ், கருணாநிதி, நாகராஜ், திம்மராஜ், செந்தில்குமார், ரவிக்குமார், ராமு, மகேஷ்பாபு, மாணிக்கவாசகம், சுமன், சிவபிரகாஷ், ஹரி பிரசாத், சுனந்தா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில், உறுப்பினர்களாக இணைந்த 500க்கும் மேற்பட்டோருக்கு, உடனடியாக உரிமைச் சீட்டு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா கோலாகலம்
போச்சம்பள்ளி அருகே பாமக பேனர் கிழிப்பு
மாவட்டத்தில் 323 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு
தளியில் சாலை பணிகள் துவக்கம்
தேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை,
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்