SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்வாரிய ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்.

9/30/2020 3:38:52 AM

திண்டுக்கல், செப்.30: திண்டுக்கல் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அமைப்பு சிஐடியு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். சம்மேளனம் பெடரேஷன் செயலாளர் சுப்பிரமணி, பொறியாளர் சங்க தலைவர் ராமன், திட்ட பொருளாளர் நந்தகுமார், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் நல்லக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், உத்தரபிரதேசத்தில் கைது செய்த அகில இந்திய மின்வாரிய தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும்.   ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சேவை செய்து வரும் மின்வாரிய ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhipollution20

    கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

  • catroot20

    2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

  • chennairain20

    காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • kolu20

    நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

  • upschool20

    உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்