குடோனில் தீவிபத்து
9/26/2020 12:06:22 AM
அம்பத்தூர்: சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (58). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரத்தில் பழைய பிளாஸ்டிக் கு
டோன் நடத்தி வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் இந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.
தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாதவரம், செங்குன்றம் ஆகிய 3 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
சில்லரை வியாபாரத்துக்கு தடை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வண்ணாரப்பேட்டையில் பத்து ரூபாய் மருத்துவர் காலமானார்
கடற்கரையில் விதிகளுக்கு புறம்பாக கட்டிடம் கட்டிய விவகாரம்: ரேடிசன் புளூ ஓட்டல் நிர்வாகம் ரூ.10 கோடி இழப்பீடு தரவேண்டும்
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முன் அறிவிப்பின்றி தாம்பரம் மார்க்கெட்டை மூட உத்தரவு
போயஸ் கார்டன் வீட்டை விசிட் அடித்த சசிகலா
ரயில் சேவையில் மாற்றம்
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!