27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்
3/20/2020 3:49:29 AM
காஞ்சிபுரம், மார்ச் 20: 27 நட்சத்திர திருக்கோயிலுக்கு ருத்ராட்ச சிவலிங்கம் காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார். காஞ்சிபுரம் சங்கர மடம் பீடாதிபதி விஜேந்திரர் தனது திருநட்சத்திர தினமான நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் ருத்ராட்சங்களை கொண்டு அமைக்கப்பட்ட 2 அடி உயரம் கொண்ட ருத்ராட்ச சிவலிங்கமும், 4 சதுர அடி கொண்ட ருத்ராட்ச மண்டபமும் காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர அதிதேவதை கொண்ட திருக்கோயிலுக்கு வழங்கினார். அதனை நட்சத்திர திருக்கோயில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து விஜயேந்திரர் திருக்கோயில் தல வரலாறு நூல் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.
மேலும் செய்திகள்
வடிநீர் கால்வாய் அமைக்காமல் உள்ளதால் சாலையில் தேங்கும் மழைநீரால் தொற்றுநோய் அபாயம்: கேளம்பாக்கம் ஊராட்சி மக்கள் அச்சம்
பிரபல கஞ்சா வியாபாரி கைது
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
திமுக தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்
வேம்படி வினாயகர் கோயிலில் உள்ள குடிநீர் கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்: ரசாயனம் கலந்த மர்மநபர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
பொங்கல் பண்டிகையையொட்டி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் போலீசார் ஆலோசனை: வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்யக்கூடாது என எச்சரிக்கை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்