பொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்
3/20/2020 12:39:55 AM
பொன்னை, மார்ச் 20: பொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள் நேற்று வழங்கப்பட்டது. காட்பாடி ஒன்றியம் பொன்னை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இத்திட்டத்தில் பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 40 மகளிர் தேர்வுசெய்யப்பட்டு, தலா 50 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. இதனை பொன்னை அரசு கால்நடை உதவி மருத்துவர் கே.பிருந்தா பயனாளிகளுக்கு வழங்கினார். கேப்சன்.. பொன்னை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 40 பயனாளிக்கு இலவசமாக கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது
காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்' நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்