தென்காசி அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்
2/26/2020 5:39:45 AM
தென்காசி, பிப். 26: தென்காசியில் அமமுக நகரச் செயலாளர் துப்பாக்கி பாண்டியன், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, புகழேந்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தென்காசியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, புகழேந்தி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர அமமுக செயலாளரும், கூட்டுறவு விற்பனை சங்க தலைவருமான கண்ணன் என்ற துப்பாக்கி பாண்டியன், கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் ராஜாமுகமது, ராமசாமி, இசக்கிமுத்து, கண்ணன், ரமேஷ், அண்ணாதுரை, கார்த்திக், முகமது அலி, ஹைதர் அலி, பலவேசம், இசக்கி, சரவணன், சங்கர், சாஸ்தா பாண்டியன், லட்சுமணன், செல்வராஜ், ராதாகிருஷ்ணன், அருணாசலம், கிருஷ்ணன், மாடசாமி, சுரேஷ்பாலகணேஷ், பாலாஜி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
மேலும் செய்திகள்
முக்கூடல், கடையத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
கடையநல்லூரில் திமுக கொடியேற்று விழா
இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்
தென்காசியில் ஜாஸ் பில்டர்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் கட்டுமான வடிவமைப்பு நிறுவன திறப்பு விழா
மழை பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி நெல்லை, தென்காசி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
அம்பையில் வெள்ள சேதம் திமுகவினர் ஆய்வு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்