டாஸ்மாக் கடை அருகே முதியவர் உடல் மீட்பு
2/26/2020 2:13:11 AM
திருச்சி, பிப். 26: திருச்சி காந்திமார்க்கெட் உப்புபாறையை சேர்ந்தவர் செல்லப்பா(60). இவர் கார் கம்பெனியில் இரவு நேர வாட்ச்மேனாக பணியில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேலப்புதூர் முதலியார் சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்தார். பாலக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார் என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருவெறும்பூர் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி
ஜமீன்தார் வழங்கிய இடம் தனிநபருக்கு தாரைவார்ப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு
திருச்சி மாநகரில் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதா?
விழிப்புணர்வு திட்டம் துவக்கம் குடியரசு தின விழா கோலாகலம்
வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!