SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாளமுத்துநகர், திரேஸ்புரம் பகுதியில் இன்று மின்தடை

2/21/2020 1:30:36 AM

தூத்துக்குடி,பிப்.21: தூத்துக்குடி நகர்புற செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று  (21ம்தேதி) நடை பெறுகிறது. எனவே இன்று  காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை   மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரேஸ்புரம், பூபால்ராயபுரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு,  மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம், பட்டிணமருதூர், மேலமருதூர், பனையூர், வாலசமுத்திரம், கி.குமாரபுரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்