காங்கிரஸ் வலியுறுத்தல் குடந்தை அருகே டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது
1/19/2020 2:02:12 AM
கும்பகோணம், ஜன. 19: கும்பகோணத்தை அடுத்த மாங்குடி வளையப்பேட்டை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் முகிலன் (எ) விக்னேஸ்வரன் (25) இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் தர்மராஜ் மகன் விக்னேஸ்வரன் (23). கடந்த 17 ம் தேதி இரவு, பொங்கல் விளையாட்டு விழா நடத்தியது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதானால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், தான் வைத்திருந்த கத்தியால், முகிலன் (எ) விக்னேஸ்வரனின் முதுகு மற்றும் விலாவில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விக்னேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூல் செய்தால் கடும் நடவடிக்கை
தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கில் சர்வதேச அளவில் நீச்சல் போட்டி
வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு புயல், மழையால் சேதமடைந்த பயிர்களை மறு கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதிய உணவை புறக்கணித்து சிஐடியூ உறுதிமொழி ஏற்பு
கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்