உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
12/5/2019 5:42:11 AM
உளுந்தூர்பேட்டை, டிச. 5: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் மதுரா தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி(34) இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இவருக்கு ஜெயந்தி(29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது ஜெயந்தி 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது வயிற்றுவலி வந்துள்ளது. இதனால் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருவெண்ணைய்யைநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைஅளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ஜெயந்தி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் ஜெயந்தியின் தம்பி வைரமுத்து(27) கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். திருமணமாகி 5 வருடம் மட்டுமே ஆவதால் தற்கொலை சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமார், திருக்கோவிலூர் ஆர்டிஓ மேல் விசாரணை செய்கின்றனர்.
மேலும் செய்திகள்
மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு
விசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது
சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை
விழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்