சேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்
12/5/2019 5:26:09 AM
சேலம், டிச.5: சேலம் 4 ரோடு முனியப்பன் கோயில் அருகில் சர்க்கரை நோய், கால் பாதம் கிளினிக் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள் கிளினிக் தொடக்க விழா நாளை (6ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி இலவச மருத்துவ முகாம், நாளை (6ம் தேதி) மற்றும் 7ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் கால் எரிச்சல், கால் பாதம் வலி, சுரீர் என குத்துவது போல் இருத்தல், சில்லிப்பு, திடீரென்று சூடாவது, கால்விரல் இடுக்கில் புண், மெத்தென்று பஞ்சுமேல் நடப்பது போல் இருத்தல், கால் தரையில் நடந்தால் உணர்ச்சி தெரியாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதித்து கொள்ளவும். மேலும், உயர் ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது என சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் எம்.ஜி. வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்
சமத்துவ பொங்கல் விழா
30 சதவீத தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு விருப்பமில்லை
குடியிருப்புகளுக்கு செல்ல பாதை அமைக்க ஒப்புதல்
சூரியன் எப்எம் 93.9 சார்பில் சேலத்தில் விழிப்புணர்வு பிரசாரம்
திமுக மக்கள் கிராமசபை கூட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்