லேம்ஸ்ராக் காட்சி முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
12/5/2019 5:17:45 AM
குன்னூர்,டிச.5: குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குன்னூர் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் லேம்ஸ் ராக் காட்சி முனை பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மழை குறைந்து கால நிலை மாறியுள்ளதால் சுற்றுலா பயணிகள் நேற்று முதல் காட்சி முனை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் காட்சி முனை பகுதியில் இருந்து இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர். தற்போது சுற்றுலா பயணிகளும் கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு இன்று 218 பள்ளிகள் திறப்பு
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை
தோடர் பழங்குடியினரின் வளர்ப்பு எருமைகளுக்கான ‘உப்பட்டும்’ பாரம்பரிய விழா
மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்
4 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஊட்டியில் காலநிலை மாற்றம் பகலில் நிலவும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!