தேசிய அளவிலான ஓவியப்போட்டி ஈரோடு ஜேசீஸ் பள்ளி மாணவி சாதனை
12/5/2019 5:06:44 AM
ஈரோடு, டிச. 5: குழந்தைகளுக்கான தனியார் பத்திரிக்கை ஒன்றின் சார்பில் தேசிய அளவிலான ஓவியப்பொட்டி நடந்தது. இதில் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜோத்ஸ்னா பங்கேற்றார். போட்டியில் தனது ஓவிய திறனை வெளிப்படுத்தி மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை செய்த மாணவியை பள்ளி தலைவர் முத்துசாமி, தாளாளரும் செயலாளருமான சந்திரசேகரன், துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியம், துணை செயலாளர்கள் கோகுல சந்தானகிருஷ்ணன், நாகராஜன், முதல்வர் முத்து கிருஷ்ணன், ஓவிய ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
பவானி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி பெண் பலி
பு.புளியம்பட்டி சந்தையில் விதை வெங்காயம் விலை குறைந்தது
தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் கூரையை சேதப்படுத்திய யானை
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 1,300டன் புழுங்கல் அரிசி
ஈரோடு அரவிந்த் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
இந்து இண்டர்நேஷனல் பள்ளி ஆச்சார்யா கல்விக்குழுமத்துடன் இணைப்பு
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!