மாதர் சங்கம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
12/5/2019 12:01:25 AM
தக்கலை, டிச.5: ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வன்முறையில்லா தமிழகம், போதையில்லா தமிழகம் என்ற கோஷத்தை வலியுறுத்தி நடைபயணம் நடந்தது. இந்த நடைபயணத்தின்போது சென்னையில் நிர்வாகிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து தக்கலை வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மீன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சைமன் சைலஸ், சந்திரகலா ஆகியோர் பேசினர். இதில் கிளைச் செயலாளர்கள் சுந்தரமணி, சிம்சன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
இரணியல் அருகே அடுத்தடுத்து ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு
நாளை பொங்கல் கொண்டாட்டம் குமரி முழுவதும் 800 போலீஸ் பாதுகாப்பு சுற்றுலா தலங்களுக்கு வர தடை
குமரி முழுவதும் கனமழை நீடிப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நாகர்கோவிலில் பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்ெகாலை செய்த வாலிபர் மீது கொலை முயற்சி வழக்கு
கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையம் கோணம் பொறியியல் கல்லூரியில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்