செஞ்சிலுவைச் சங்க முகாம்
12/1/2019 6:18:27 AM
மதுரை, டிச.1: மதுரை கோவில்பாப்பாகுடியி–்ல உள்ள மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்க முகாம் நடந்தது. செஞ்சிலுவை சங்க அறிவுரையாளர் நாகநாதன் சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் விஜயலட்சுமி, ஜூனியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, மதுரை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரத்ததான முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை, செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டம் தேர்தலால் ரத்து
தேர்தலில் தனித்தொகுதி வேண்டும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
ராணுவ வீரரை தாக்கிய மனைவி
திருப்பாலை பகுதியில் 2 வீடுகளில் கொள்ளை
இன்று முதல் முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மீனாட்சியம்மன் கோயிலில் 3 மாதமாக ஒப்பந்த பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் தவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்