பாவூர்சத்திரம்சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
11/27/2019 12:20:59 AM
பாவூர்சத்திரம், நவ. 27: பாவூர்சத்திரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். சங்கரன்கோவில் சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர் நளினி வரவேற்றார். மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை விவரங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், டாக்டர்கள் கீர்த்தி, ஆனந்தராஜ், சுகாதார மேற்பார்வையாளர் அரிகரசுப்பிரமணியன், ஆய்வாளர்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அருண்சுந்தர் தயாளன், கீழப்பாவூர் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் செய்திகள்
தென்காசியில் தொடர் கைவரிசை நாகை வாலிபர் கைது
பாவூர்சத்திரம் வென்னிமலை கோயில் மாசி திருவிழாவில் இன்று பால்குடம், பூந்தட்டு ஊர்வலம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று சலூன் கடைகள் அடைப்பு
சேரன்மகாதேவியிலும் போராட்டம்
செங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதை விவகாரம் தாசில்தாருக்கு தபாலில் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்பிய மக்கள்
மீண்டும் அச்சமூட்டும் வகையில் ஏறுமுகம் நெல்லையில் அதிமுக பிரமுகர் உள்பட 14 பேருக்கு கொரோனா
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!