டெங்கு விழிப்புணர்வில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
11/19/2019 6:30:31 AM
ஆர்.எஸ்.மங்கலம், நவ. 19: ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தீபம் இந்தியா அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நடந்தது. உணவே மருந்து என்று விழிப்புணர்வு நோட்டீஸ்கள் கொடுத்து அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இதனை சார்பு ஆய்வாளர் ஜெகநாதன் துவக்கி வைத்தார். இதில் அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள், பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
2 ஜேசிபி பறிமுதல்
சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்
வீட்டில் நகை, பணம் கொள்ளை
கமுதி பகுதியில் ஸ்டாலின் பிறந்த நாள் உற்சாகம்
திறனறித் தேர்வு
பரமக்குடி அருகே களரி உற்சவ விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்