ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் வின்சென்ட் தெ பவுல் சபை கூட்டம்
11/19/2019 12:11:38 AM
ஆரல்வாய்மொழி, நவ.19: ஆரோக்கிய நகர், எட்டாமடை வட்டாரங்கள் இணைந்து புனித வின்சென்ட் - தெ - பவுல் சபை கூட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் நடைபெற்றது. தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை ஸ்டீபன் தலைமை வகித்தார். இணை பங்கு தந்தை சிபு முன்னிலை வகித்தார். வட்டார அருட்பணி பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன் வரவேற்றார். சகாயராணி ஜெபம் செய்தார். ஆரோக்கிய நகர்,எட்டாமடை வட்டார வின்சென்ட் - தெ- பவுல் சபையின் செயலர் அறிக்கை வாசித்தார். பங்கு பேரவை துணை தலைவர் மிக்கேல் வாழ்த்துரை வழங்கினார். மத்திய பேரவை செய்திகளை மறைமாவட்ட செயலளர் மோரீஸ் வாசித்தார். கிறிஸ்மஸ் விழாவில் ஆதரவற்ற முதியோர்கள், ஏழை எளியவர்களுக்கு நலஉதவிகள் வழங்கி அவர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பிரிட்டோ, மிக்கேல், சகாயம், அற்புதராஜ், ஆரோக்கியராஜ், தேவசகாய மைக்கேல் ராஜ், பொருளாளர் சேவியர் ராஜ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குமரியில் 4 இடங்களில் முகாம் தொடங்கியது கொரோனா தடுப்பூசி போட சுகாதார பணியாளர்கள் தயக்கம் பதிவு செய்த 400 பேரில் 55 பேர் மட்டுமே முன்வந்தனர்
2ம் தவணை தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும்
குமரியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் கனிமொழி எம்.பி நாளை குமரி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
கடற்கரை பகுதிகளில் தடை குமரியில் களை இழந்த காணும் ெபாங்கல் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் பார்வையாளர் ஆய்வு
இரணியல் அருகே அடுத்தடுத்து ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்