அனந்தீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
11/14/2019 6:28:30 AM
சிதம்பரம், நவ. 14: சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் பூஜித்து வழிபட்டு வந்த சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர் கோயில் உள்ளது. அனந்தீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
பழமை வாய்ந்த இக்கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடந்தது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாலையில் அனந்தீஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரத்தில் அனந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தீபம் ஏற்றி சிவ ஸ்தோத்திரங்களை கூறி சாமியை வழிபட்டனர். பூஜைகளை ராஜா குருக்கள் குழுவினர் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!