சிவந்தாகுளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்
11/14/2019 12:48:19 AM
தூத்துக்குடி, நவ. 14: தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற பழைய மாணவர்கள் சங்கத்தினர் சங்கம் சார்பில் இறகுபந்துகள், இறகுபந்து பேட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். விழாவுக்கு தலைமையாசிரியை எமல்டா தலைமை வகித்தார். பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், கோமதிநாயகம், விஜயகுமார், ராஜாசிதம்பரம், ஆர்ட்டிஸ்ட் குமார், கண்ணன், குமார் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்
உடன்குடியில் பொங்கல் கோலப்போட்டி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்
தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 14,81,799 வாக்காளர்கள் இறுதிபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ஓட்டப்பிடாரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!